சுற்றமும் நட்பும்

முனைவர் குறிஞ்சி வேந்தன் அவர்களின்மலேசிய பேச்சுத் தமிழ் வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழா புதுவை தமிழ்ச் சங்கத்தில் 23.8.2012 அன்று  மாலை ஆறு மணியளவில் தமிழ்ச்சங்கக்கட்டிடத்தில்  நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் வருக.


மலைகள்.காம் – இலக்கியத்திற்கான இணைய இதழ்

malaigal.wordpress.com



முதல் இதழ் வெளி வந்துவிட்டது
மலைகள் முதல் இதழில்
ஆத்மார்த்தி,பாவண்ணன்,கலாப்ரியா
,
 ரவிக்குமார்,வித்யாஷங்கர்,
ந.பெரியசாமி,சம்பு… ஆகியோரின்
படைப்புகளுடன் வெளி வந்துவிட்டது 
(தகவல் -சேதுபதி)
----------------------------------------------------------------------------------------------------------------



மிக்க மகிழ்ச்சி, முனைவர் பழனியப்பன். சில கட்டுரைகள் தருகிறேன்.

கிழக்கு பதிப்பகம் - ஆழம் என்ற பெயரில் ஒரு பத்திரிகை
தொடங்கியுள்ளார்கள். In Depth கட்டுரைகள் ஆழம் இதழிலும்,
ஆய்வுச்சுற்றத்திலும் நிறைய வெளிவர வேண்டும்.
அப்பொழுது, தமிழ் அகல, ஆழங்கள் உலகிற்குக் காட்டும்
ஆவணங்கள், சிந்தனைகள் பெருகும்.

அன்புடன்
நா. கணேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக